தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத் தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம் : பெர்சனல் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் அசிஸ்டென்ட் 10, டைம் கீப்பர் 2, டிரைவர் 3 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

வயது: 1.1.2021 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: அரியலுாரில் புதிய சிமென்ட் பிளான்ட்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai.

கடைசிநாள்: 21.1.2021

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!