தமிழக பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாசிரியர் பணி!

தமிழக பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாசிரியர் பணி!

தமிழக பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: இசை 91, ஓவியம் 365, உடற்கல்வி 801, தையல் 341 என மொத்தம் 1598 இடங்கள் உள்ளன.

வயது: 1.7.2021 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: தையல் பிரிவுக்கு பிளஸ் 2, நீடில் வொர்க் & டிரஸ் மேக்கிங் சான்றிதழ் படிப்பு, ஓவிய பிரிவுக்கு பிளஸ் 2, ஓவியம், வண்ணம் தீட்டுதலில் பட்டப்படிப்பு, இசை பிரிவுக்கு பிளஸ் 2, இசையில் பட்டப்படிப்பு, உடற்கல்வி பிரிவுக்கு பிளஸ் 2, உடற்கல்வியில் குறைந்தது 2 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு.

எழுத்துத்தேர்வு தேதி: 27.8.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.4.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!