சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியில் பணி வாய்ப்பு!

சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள Dy. General Manager (Risk Management ), Asst. General Manager (IT), Chief Manager (Corporate Communication)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
syndicate bank
காலியிடங்கள்: 06

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

01. Deputy General Manager:

a. Risk Management – 01

b. Chief Economist – 01

c. Training – 01

02. Assistant General Manager:

a. Information Technology – 01

b. Law – 01

3. Chief Manager:

a. Corporate Communication – 01

வயதுவரம்பு: 35 – 45-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager (P),

Syndicate Bank, Personnel Department,

Human Resource Development Division,

Head Office, Manipal – 576114, Karnataka.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:05.07.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/lateral_executives/ADVERTISEMENT.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

error: Content is protected !!