சாகசமும் ஆபத்தும் நிறைந்த கார்த்திகேயன்‘.

சாகசமும் ஆபத்தும் நிறைந்த கார்த்திகேயன்‘.

Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B .V .ஸ்ரீநிவாஸ், மல்லிகார்ஜுன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் கார்த்திகேயன்‘.;. இந்தப்படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் இருவரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.படம் பற்றி கேட்டபோது,”சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறித்த படம்தான் ‘ கார்த்திகேயன்‘. ”என்கிறார் புதிய இயக்குனரின் பட பாடல் வெளியிட்டு விழா இன்று நடக்கிறது.


error: Content is protected !!