கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ திரைப்பட மினி ஆல்பம்

கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ திரைப்பட மினி ஆல்பம்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, உள்பட பலர் நடித்துள்ளனர் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். “சில WOMENகளின் கதை” என்ற சப்டைட்டிலோடு வெளிவந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக கூறப் படுகிறது.


இந்தப் படம் 3 பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாம். அஞ்சலி, பூஜா, கமலின் முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள பாலுமகேந்திரா, பாலச்சந்தர் பாணி படம் தான் இந்த இறைவி என கூறப்படுகின்றது.

error: Content is protected !!