ஐடிஐ, முடித்தவர்களுக்கு விகாஸ் இரும்பு ஆலையில் டிரெய்னி பணி

ஐடிஐ, முடித்தவர்களுக்கு விகாஸ் இரும்பு ஆலையில் டிரெய்னி பணி

மத்திய அரசின் கீழ் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் விசாக் ஸ்டீல் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Steel-Group
பணி: Junior Trainee

காலியிடங்கள்: 248

காலியிடங்கள் விவரம்:

1. Mechanical – 169

2. Eletrician – 72

3. Instrumentation – 07

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,700, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,200 வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.9,160 – 13,150 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. இதனை கோர் வங்கி செயல்பாடுடைய பாரத ஸ்டேட் வங்கியில் RINL

Recruitment

Account No. 30589461220 என்ற கணக்கு எண்ணில் செலுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eproc.vizagsteel.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts

error: Content is protected !!