உண்மையான அன்புடையவர்களால் மட்டுமே அவிழ்க்கக் கூடிய விஷேச பிரா!
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது… என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது.
ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறி விடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.இதற்கிடையில் ஜப்பானிய உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஷே பிரா ஒன்றை தயாரித்து உள்ளது. இந்த பிராவானது உண்மையான அன்புடையாவர்களால் மட்டுமே அவிழ்க்க முடியுமாம்.
உண்மையான அன்பு குறித்த இந்த சோதனைக்கு விஷேச சென்சார்கள்,மொபைல் டிவைசுடன் கூடிய சிறப்பு கேஜெட்கள்,இணைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனுடன் திறக்க கூடியவரின் அப்போதைய இதய துடிப்பு மேலும் பெண்ணின் உணர்வு ஆகியவை குறித்து அதில் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.தற்போது இன்னும் விற்பனைக்கு வராத இந்த பிரா இந்நிறுவனத்தின் 10-வது ஆண்டுவிழாவை யொட்டி விளம்பரமாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
Japan’s new smart bra will only unhook itself for true love
********************************************************************************
Everyone laughed last year when Microsoft announced plans to release a “smart bra” that would detect emotions. Now, though, the mecha-bras are upon us, and we’ve got Japan—who else?—to thank.


