ஆப்கானிஸ்தான் புதிய பிரதமர் & துணை பிரதமர் அறிவிப்பு!

உலக நாடுகளின் பெரும்பாலானக் கவனத்தை பெற்றுள்ள ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய ஆட்சி குறித்த முக்கிய தகவல்களை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். முல்லா முகமது ஹாசன் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பராதர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!